MOTIVATIONAL QUOTES IN TAMIL | MOTIVATIONAL THOUGHTS | MOTIVATE POEMS | MOTIVATIONAL NEW QUOTES | KAVITGAI ULAGAM |

Motivational Quotes |Motivational  6 Quotes

ஒவ்வொரு விடியலும் நமக்கு  உணர்த்துவது ஒன்றை தான்..

இன்னொரு வாய்ப்பிருக்கிறது பயன்படுத்திக்கொள் என்று..!!!



🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

நேர்மையான தோல்விக்கு
இரண்டே காரணங்கள் தான்

ஒன்று பயிற்சியின்மை..
மற்றொன்று முயற்சியின்மை..!!

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

யாரேனும் நம்மைக்
கண்காணிக்கிறார்களா!

என்ற எண்ணம்
தோன்றாத வரை..

நாம்' நாமாகவே
இருக்கிறோம்..!

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

ஐந்து வினாடிப் புன்னகை
ஒரு புகைப்படத்தை
அழகாக்கும் என்றால்..

என்றும் புன்னகை
வாழ்க்கையை எவ்வளவு
அழகாக்கும்...!!

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

உன்னைத் தூக்கி விடுபவர்கள்...
உன் தகுதியை அறிந்தவர்கள்...


உன்னை வளர விடாமல் தடுப்பவர்கள் உன் பலத்தை
அறிய விரும்புபவர்கள்...

ஆகையால், அந்த இருவருக்குமே நன்றி சொல்லிக் கொண்டு பயணியுங்கள்...!!!

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

🌺என்னை யாரும் ஜெயித்ததில்லை
ஏனெனில்...

🌺இதுவரை யாருடனும் போட்டி போடவில்லை

🌺வெல்வதற்கு செல்வம் தேவை இல்லை - உள்ளம் தான் தேவை

🌺நீ திறமையானவன் என்பது புதிதல்ல...

🌺அதை நீ இவ்வளவு காலம் மறந்திருந்தாய்...

🌺விழித்திரு... எழுந்திரு...

🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅🔅

Post a Comment

Previous Post Next Post