பொது அறிவு | Pothu Arivu | General Knowledge | GK |

 Ai: 🔒பொது🌹அறிவு🔑

*❓இலங்கையின் முதலாவது பல்நோக்குத் திட்டம் என்ன?*

_👉🏻கல்லோயா திட்டம்._


: 🔒பொது🌹அறிவு🔑

*❓உலக மரபுரிமை இடங்களைப் பெயரிடும் ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நிறுவனத்தினது சுருக்கப் பெயர் என்ன?*

_👉🏻UNESCO._


: 🔒பொது🌹அறிவு🔑

*❓அழியும் சவாலுக்குட்பட்டுள்ள உயிரினங்களை பதிவு செய்யும் புத்தகத்தின் பெயர் என்ன?*

_👉🏻செந்தரவுப் புத்தகம்._


 s: 🔒பொது🌹அறிவு🔑

*❓சிப்பியில் முத்து உருவாக சுமார் எத்தனை ஆண்டுகள் எடுக்கும்?*

_👉🏻15 ஆண்டுகள்._



 s: 🔒பொது🌹அறிவு🔑

*❓பூச்சி இனங்களில் அறிவு மிக்கது எது?*

_👉🏻எறும்பு._


 s: 🔒பொது🌹அறிவு🔑

*❓மணிக்கு சுமார் 65 கி.மீ நடக்கும் பறவை எது?*

_👉🏻நெருப்புக்கோழி._


 s: 🔒பொது🌹அறிவு🔑

*❓தரையில் வாழ்ந்த பிறகு கடலில் வாழும் உயிரினம் எது?*

_👉🏻விலாங்கு._


 s: 🔒பொது🌹அறிவு🔑

*❓உணவின்றி 555 நாட்கள் உயிர் வாழக்கூடிய பூச்சி எது?*

_👉🏻பெண் மூட்டைப்பூச்சி._


 Ai: 🔒பொது🌹அறிவு🔑

*❓மீன்கள் எதன் மூலம் சுவாசிக்கின்றன?*

_👉🏻செதில்கள் மூலம்._


: 🔒பொது🌹அறிவு🔑

*❓அதிகமாக மோப்ப சக்தி கொண்ட உயிரினம் எது?*

_👉🏻விலாங்கு மீன்._



 Ai: 🔒பொது🌹அறிவு🔑

*❓பறவைகளிலேயே முதலில் தோன்றியது எது?*

_👉🏻ஆர்க்கியோப் டெரிக்ஸ்._


 Ai: 🔒பொது🌹அறிவு🔑

*❓வெட்டுக்கிளியின் இரத்தத்தின் நிறம் என்ன?*

_👉🏻வெள்ளை._


 Ai: 🔒பொது🌹அறிவு🔑

*❓தமிழகத்தில் பெரும்பாலான ஆறுகள் பாயும் திசை எது?*

_👉🏻கிழக்கு._


 s: 🔒பொது🌹அறிவு🔑

*❓ஆகஸ்ட் 15 இந்தியாவுடன் சுதந்திரமடைந்த மற்றுமொரு நாடு எது?*

_👉🏻கென்யா._


 s: 🔒பொது🌹அறிவு🔑

*❓தீண்டாமை ஒழிப்பு கடைபிடிக்கப்படும் நாள்?*

_👉🏻ஜனவரி 30._


 s: 🔒பொது🌹அறிவு🔑

*❓சர்வதேச நீதிமன்றம் எந்த நாட்டில் அமைந்துள்ளது?*

_👉🏻நெதர்லாந்து._


 s: 🔒பொது🌹அறிவு🔑

*❓ஒவ்வொரு ஆண்டும் புதிய ஜனாதிபதியினை தெரிவு செய்யும் நாடு எது?*

_👉🏻சுவிட்சர்லாந்து._


 s: 🔒பொது🌹அறிவு🔑

*❓இலங்கையில் தேசிய அளவில் பரீட்சைகளை நடாத்துகின்ற நிறுவனம் எது?*

_👉🏻இலங்கை பரீட்சைத் திணைக்களம்._



 Ai: 🔒பொது🌹அறிவு🔑

♦️மனிதர்களைக் கண்டு பயப்படும் வியாதிக்குப் பெயர் என்ன?

👉🏻ஆன்ட்ரோபோபியா.


 Ai: 🔒பொது🌹அறிவு🔑

♦️கண்கள் இருந்தும் பார்வையில்லாத பிராணி?

👉🏻வௌவால்


 Ai: 🔒பொது🌹அறிவு🔑

♦️வேர் இல்லாத தாவரம் -

👉🏻இலுப்பை


 Ai: 🔒பொது🌹அறிவு🔑

*❓தினசரி பத்திரிகை இல்லாத, படிக்க தெரியாத மக்கள் உள்ள நாடு எது?*

_👉🏻காம்பியா._


 Ai: 🔒பொது🌹அறிவு🔑

*❓நீரிலும், நிலத்திலும் அனைத்திலும் செல்லும் வாகனம் எது?*

_👉🏻ஹோவர் கிராக்ப்ட்._


 Ai: 🔒பொது🌹அறிவு🔑

*❓ஒரு நாட்டின் பரப்பளவுக்குள் அமைந்து இருக்கும் இன்னுமொரு நாடு எது?*

_👉🏻லெஸதோ (ஆபிரிக்கா)._

 Ai: 🔒பொது🌹அறிவு🔑

*❓ பழமை வாய்ந்த செய்தி நிறுவனம் என்ன?*

_👉🏻ரொயிட்டர்._


 Ai: 🔒பொது🌹அறிவு🔑

*❓உலகில் அதிக மக்களால் தயாரித்து சாப்பிடப்படும் உணவு என்ன?*

_👉🏻நூடில்ஸ்._



Post a Comment

Previous Post Next Post