Kavithai | New Kavithai |கவிதைகள் | புதிய கவிதைகள்

 சிலர் எட்டி உதைத்த பிறகும்

 எட்டிப் பிடிக்க எவரும் இல்லை என்று ஏங்கும் போது

 என்னோடு வா என்று அழைக்கும் உறவென்றால்

 அது தனிமை மட்டும் தான்...

💞💞 𝚏𝚊𝚢𝚊𝚜..............!!

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

தேடி தேடி சென்று அன்பை திணிக்காதே

 அது அவர்களுக்கு திகட்டி விடும்

 அன்பு கூட மருந்தளவு

 இருந்தால் தான் மதிப்பு

💞 இதயத்தோடு 💞 இதயம் 💞

   Fayas...............!!!

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

உன் கூட நிறைய சண்டை போடுவேன் 

ஆனால் நீ இல்லாமல் ஒரு நிமிடம் கூட என்னால்

 இருக்க முடியாது செல்லம்

💞💞 பயாஸ்...................!!!

தீவிரித்து ஓடும்

அருவியும்

இவள் அழகில்

சற்று திகைத்து 

நிற்கிறது

முந்நீர் திசை மறந்து..!

Atheebshah jk

Post a Comment

Previous Post Next Post