mothers day poems |MOTHER'S DAY | அன்னையர் தினம் |

 அன்னையரைப் போற்றி

ஆயிரம் கவிதைகளை படைத்துக்கொண்டிருக்கும்

இதே நேரத்தில்...



எங்கேனும்

ஓர் தாய் தன் மனக்குமறலை

குறிப்பேடுகளில்

நிறப்பிக்கொண்டிருப்பாள்!!


#அன்னையர்தினம்


************************************************************



அகிலமும் அடங்கிவிடும் அவளின் மடியில்

தூணும் துரும்பாகும் அவளின் அன்பில்

ஆயிரம் உறவுகள் படைசூழ நின்றாலும்

அன்னை அவளின் அருகாமைக்கு ஈடாகாது....✍


#அன்னையர்தினம்♥️


**********************************************************


#அம்மா❤️ குறள் :


*'வலியும் பெரிதென் உஃவர்க்காது*

*வலிகொன் வலியற்று ஈன்றெடுத் தாளவள்'*


அனைத்து அன்னையார்க்கும்

என் இதயம் கனிந்த அன்னையார் தின நல்வாழ்த்த்துக்கள்🤍🤎


*****************************************************



Post a Comment

Previous Post Next Post