Pothu arivu... பொது அறிவு... General Knowledge

🔒பொது🌹அறிவு🔑


*இலங்கையில் முதலாவது நனோ தொழிநுட்ப பூங்கா எங்கு அமைந்துள்ளது?*

_👉🏻ஹோமாகம_



*ஜப்பானிய பாராளுமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?*

_👉🏻டயட்._


*உளவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?*

_👉🏻சிக்மன்ட் பிரைட்._


*✔️ராஜீவ் காந்தி படுகொலையின் உண்மை நிலவரத்தை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது?*
                             _ஜெயின் கமிஷன்_


❓சீனா வழங்கி வரும் பிரபலமான சமாதான விருதின் பெயர் என்ன?*

_👉🏻கன்பியூசியஸ் சமாதான விருது ( Confucius Pease Prize )_


*❓நைல் நதியின் நீளம் எத்தனை கிலோ மீற்றர்???*

 _👉6,650 கிலோ மீட்டர்._


*❓"மனிதன் ஒரு அரசியல் பிராணி ஆவான்" எனும் கூற்றைக் கூறியவர் யார்?*

_👉🏻அரிஸ்டோட்டில்._


Post a Comment

Previous Post Next Post