*🙏🌹உலகில் உள்ள அனைத்து அன்னையர்களுக்கும் அன்னையர் தின வாழ்த்துகள்…*
அ - அன்பை மட்டுமே போதிப்பவள் .....
ஆ - ஆதரவாய் அனைப்பவள் ....
இ - இன்பத்தின் உயரம் அவள் ....
ஈ - ஈகைக்கு உதாரணமும் அவள் தான் .....
உ - உதிரத்தால் நம்மை உருவாக்கியவள் ....
ஊ - ஊற்றாய் பாசத்தை பகிர்பவள் .....
எ - என்னுள் என்றும் அழியாமல் இருப்பவள் ....
ஏ - ஏற்றமுள்ள வாழ்வை தருபவள் .....
ஐ - ஐயத்தை தவிர்க்க சொன்னவள் ....
ஒ - ஒற்றுமையின் பொருளை விளக்கியவள் ....
ஓ - ஓராயிரம் இறைவனுக்கு சமமானவள் ....
ஔ - ஔதடம் (மருந்து) இன்றி நம்மை வளர்ப்பவள் ....
ஃ - அதே அம்மாவின் ஆத்திச்சூடி
ஆகும்.....
தாயையும் தாய்மையின் சிறப்பையும் பற்றியும் பேச இந்த ஒரு நாள் போதாது…
தாய்மையை போற்ற இந்த ஒரு ஜென்மம் முழுவதையும் செலவழித்தாலும் தீராது….
🌹
