பொது அறிவு வினா விடை

*🔒பொது🌹அறிவு🔑*

_🔹"மகாபொல" புலமைப்பரிசில் திட்டத்தை ஆரம்பித்தவர் யார்?_

👉🏻 -லலித் அத்துலக் முதலி-

*🔒பொது🌹அறிவு🔑*

_🔹ஐக்கிய தேசிய கட்சி எத்தனையாம் ஆண்டு உருவாக்கப்பட்டது?_

👉🏻 -1946-


*🔒பொது🌹அறிவு🔑*

_🔹அண்மையில் வங்காள விரிகுடாவில் உருவான சூறாவளிக்கு "அம்பன்" என பெயர்வைத்த நாடு?_

👉🏻-தாய்லாந்து-

*🔒பொது🌹அறிவு🔑*

_🔹சார்க் வலயநாடுகளில் கல்வி அறிவு வீதம் குறைந்த நாடு?_

👉🏻 -ஆப்கானிஸ்தான்-

*🔒பொது🌹அறிவு🔑*

_🔹Commonwealth Bank காணப்படும் நாடு எது?_

👉🏻 -அவுஸ்திரேலியா-

*🔒பொது🌹அறிவு🔑*

🔹HIV நோயினால் உலகில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடு எது?

 👉🏻_-தென்னாபிரிக்கா-_

*🔒பொது🌹அறிவு🔑*

🔹உலகில் முதன் முதலாக கண் வங்கி தொடங்கிய நாடு எது?

 👉🏻 _-USA-_

*🔒பொது🌹அறிவு🔑*

🔹கொரோனா வைரஸ் மத்தியிலும் இரண்டாம் உலகப் போர் வெற்றியை கொண்டாடும் வகையில் அண்மையில்(24.06.2020) மிகப் பெரிய இராணுவப் பேரணியை நடாத்திய நாடு எது?

👉🏻 _-ரஷ்யா-_

*🔒பொது🌹அறிவு🔑*

🔹கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு முழு காரணம் சீனா தான் என்று குற்றஞ்சாட்டி வரும் டொனால்ட் டிரம்ப் கொரோனாவுக்கு வைத்த பெயர் என்ன?
👉🏻  _-‛குங் ஃப்ளூ’-_

*🔒பொது🌹அறிவு🔑*

🔹துருக்கி நாட்டின் ஜனாதிபதி?
👉🏻  _-Recep Tayyip Erdoğan-_

Post a Comment

Previous Post Next Post