பொது அறிவு வினா விடை 2

1.MCC எனப்படும் Millennium Challenge Corporation திட்டம் எந்த நாட்டுடன் தொடர்புடையது?
 _-அமெரிக்கா-_

2.இதில் கையெழுத்திட்ட முதல் தெற்காசிய நாடு எது?
 _-நேபாளம்-_

2.விண்ணுக்கு TJSW-5  செயற்கைக்கோளானது 2020 இல் எந்த நாட்டால் அனுப்பப்பட்டது?
 _-China-_

3.உலகில் ஆறுகள் இல்லாத நாடு?
 _-Saudi Arabia-_

4.நாடுகளின் நிதி அமைச்சர்கள், மத்தியவங்கியின் ஆளுநர்களை கொண்ட சர்வதேச அமைப்பு எது?
 _-G_20-_

5.திருமணத்தின் போது தேசிய கீதம் பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ள  நாடு? _-நைஜீரியா-_

6.அநுராதபுரத்தின் இறுதி மன்னன்?
 _-5ம் மகிந்தன்-_

7.கொரோனா வைரஸ்  மத்தியிலும்  ஐரோப்பாவில் நடந்த முதல் தேசியத் தேர்தல் எந்த நாட்டில் நடைபெற்றது?
 _-Serbia-_

8.உலகில் அதிகளவு மக்கள் வாழும் நகரம் எது?
 _-Japan-_

9.உலக இரத்ததான தினம் எப்போது?
 _-June 14-_

10.பெண்களுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி அளிக்கும் நாடு?
 _-இஸ்ரேல்-_

Post a Comment

Previous Post Next Post