பொது அறிவு வினா விடை 03

1.2023 FIFA Women's World Cup நடைபெறவுள்ள நாடுகள்?
 _-Australia & New Zealand-_

2.உலகில் அதிக சம்பளம் வாங்கும் பெண் விளையாட்டு வீராங்கனை யார்?
 _-Niomi Osaka-_ (22 வயதுடைய ஜப்பானைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை)

3.அதிக மக்கள் அடர்த்தியைக் கொண்ட கண்டம் எது?
 _-ஐரோப்பா-_

4.அண்மையில் அரசியலமைப்பு பேரவையில் இருந்து பதவி விலகிய உறுப்பினர் யார்?
 _-ஜயந்த தனபால-_

5.2019 இல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு  வென்றவர் யார்?
 _-பீட்டர் ஹேண்ட்ஹே-_

6.காசநோயை முற்றாக ஒழிப்பதற்காக உலகளவில் நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு எது?
 _-2030-_

7.'கொரோனா வைரஸ்' என்பது எந்த மொழி சொல் ஆகும்?
 _-இலத்தீன்-_

8.அண்மையில் பார்வையாளர்களுக்கு பதிலாக தாவரங்களை வைத்து இசை நிகழ்வை நடத்திய நாடு?
 _-Spain-_

9.அமெரிக்கா மற்றும் வடகொரியா உச்சி மாநாடு இறுதியாக நடைபெற்ற ஆண்டு?
 _-2018-_

10.'Reuters'(ராய்ட்டர்ஸ்) செய்தி நிறுவனம் உள்ள நாடு எது?
 _-England-_

Post a Comment

Previous Post Next Post