பொது அறிவு வினா விடை 04


1) முதன்முதலில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்திய நாடு எது?
_-டென்மார்க்-_

*🔒பொது🌹அறிவு🔑*
*♦️ஆகாய விமானம் பூமியிலிருந்து எவ்வளவு அடி உயரத்தில் பறக்கிறது என கண்டறிய உதவும் கருவி எது?*
_✔️ஆல்டிமீட்டர்_

*🔒பொது🌹அறிவு🔑*

_🔹அண்மையில் வங்காள விரிகுடாவில் உருவான சூறாவளிக்கு "அம்பன்" என பெயர்வைத்த நாடு?_
👉 -தாய்லாந்து-

2) English Language Day எப்போது கொண்டாடப்படுகிறது?
_-April 23-_
3) ஜேர்மனியை கிழக்கு ஜேர்மனி- மேற்கு ஜேர்மனி என பிரிக்கும் சுவர்?
_-பெர்லின் சுவர்-_
4) பிறந்த குழந்தைக்கு முதன்முதலில் போடப்படும் தடுப்பூசி எது?
_-BCG Vaccine-_
5) 2021ஆம் ஆண்டு ஆசிய-பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாடு எந்த நாட்டில் நடைபெற உள்ளது?
_-நியூசிலாந்து-_
6) சமாதான அரசியல் யாப்பை நடைமுறைப்படுத்தும் ஆசிய நாடு?
_-Japan-_
7) இன்டர்போலின் தலைமையகம் எங்கு உள்ளது?
_-லியோன்,பிரான்ஸ்-_
8) i,2020 ஆம் ஆண்டின் Asian அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்ற நாடு எது?
_-வியட்நாம்-_
ii,2020 ஆம் ஆண்டு எத்தனையாவது மாநாடு நடைபெற்றது?
_-36 வது-_
9) ஆபிரிக்க கண்டத்தில் இறுதியாக தோன்றிய நாடு  எது?
_-தென் சூடான்-_
10) 2020 இல் சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது யாருக்கு வழங்கப்பட்டது?
_-Joaquin Phoenix-_

Post a Comment

Previous Post Next Post