பொது அறிவு | Pothu Arivu | General Knowledge | GK |

🔒பொது🌹அறிவு🔑

♦️ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது ?

_✔️1920._


🔒பொது🌹அறிவு🔑

*கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது?*

 _👉🏻இங்கிலாந்து._


🔒பொது🌹அறிவு🔑

*உலகின் மிகவும் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில், 2019 இல் முதலிடத்தைப் பெற்ற நாடு எது?*

 _👉🏻பின்லாந்து._


🔒பொது🌹அறிவு🔑

*பிரிட்டன் நாட்டின் தேசிய மலர் என்ன?*

 _👉🏻ரோஜா._


🔒பொது🌹அறிவு🔑

*காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?*

 _👉🏻பென்சிலின்._


🔒பொது🌹அறிவு🔑

♦️இலவச கல்வி முறையை உருவாக்கிய நாடு எது?

▪️நெதர்லாந்து


🔒பொது🌹அறிவு🔑

*பாம்புகளே இல்லாத கடல் எது?*

_👉🏻அட்லாண்டிக் கடல்._


🔒பொது🌹அறிவு🔑

*ஆக்டோபஸுக்கு எத்தனை இதயங்கள் உண்டு?*

_👉🏻மூன்று._


🔒பொது🌹அறிவு🔑

*அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது?*

_👉🏻எருசேலம் நாட்டில்._


 🔒பொது🌹அறிவு🔑

*மாணவர்களை இரண்டு கைகளாலும் எழுத பயிற்சியளிக்கும் நாடு எது?*

_👉🏻ஜப்பான்._

🔒பொது🌹அறிவு🔑

*உலகில் அதிகளவு சிலை வைக்கப்பட்ட மனிதர் யார்?*

_👉🏻லெனின்._


🔒பொது🌹அறிவு🔑

*கலர் பிலிம் ரோலை கண்டுபிடித்தவர் யார்?*

_👉🏻லிக்னோஸ்._


🔒பொது🌹அறிவு🔑

*திருக்குறளில் எந்த அதிகாரம் இரண்டு முறை வருகிறது?*

_👉🏻குறிப்பறிதல்._

🔒பொது அறிவு🌹அறிவு🔑

*உலகிலேயே அதிக முட்டையிடும் உயிரினம் எது???*

_👉🏻கரையான்._


🔒பொது🌹அறிவு🔑

🔮சென்னை மாநிலம், தமிழ்நாடு எனப் பெயரிடப்பட்ட ஆண்டு எது?
               
👉🏻1969


🔒பொது🌹அறிவு🔑

🔮தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது?

👉🏻கங்காரு எலி


 🔒பொது🌹அறிவு🔑

*உலகில் மிகப் பழமையான பாராளுமன்றம் உள்ள நாடு?*

_👉🏻ஐஸ்லாந்து._


: 🔒பொது🌹அறிவு🔑

*ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன?*

 _👉🏻06 கி.மீ._



Post a Comment

Previous Post Next Post