(Deva ஒரு பொண்ண 2yr a லவ் பண்றான்
But grl கண்டுக்கல
இவன் ரொம்பவே feel பண்றான். ஒரு நாள் பேச போறான்
Grl wrk முடிஞ்சு வீட்டுக்கு போய்ட்டு இருக்கா )
Deva:hy 1min நில்லு pls
Grl:என்ன வேணும்னாலும் பேசு ஆனா லவ் a பத்தி பேசாத
தேவா :(ரொம்பவே அப்செட் ஆகிட்டான் )
என்மேல உனக்கு கொஞ்சம் கூட லவ் வரலையா (feeligs a kekuran)
Grl:இல்ல வரல
Deva:(கண் கலங்கிட்டான்.. ஒன்னுமே பேசல )
Grl:என்ன வேணும்னாலும் பேசு ஆனா லவ் a பத்தி பேசாத
தேவா :(ரொம்பவே அப்செட் ஆகிட்டான் )
என்மேல உனக்கு கொஞ்சம் கூட லவ் வரலையா (feeligs a kekuran)
Grl:இல்ல வரல
Deva:(கண் கலங்கிட்டான்.. ஒன்னுமே பேசல )
(Grl திடிர்னு அழுது)
Grl:நா யாருக்கு என்ன பாவம் பண்ணேன் எதுக்கு இப்டி பண்றிங்க. நா பாசம் வச்ச யாருமே என்கூட இல்ல. எல்லாருமே என்ன விட்டு போறாங்க.வாழவே பிடிக்கல (அழுதுட்டே பேசுறா )
தேவா :நா ஒன்னு சொல்றேன் கேளு pls
Grl:சொல்லு
Deva:இப்போ இருக்குற பசங்க பாதி பேர் ஒரு பொண்ண propose பண்ணுவாங்க. நல்ல பேசுவாங்க
Grl:சொல்லு
Deva:இப்போ இருக்குற பசங்க பாதி பேர் ஒரு பொண்ண propose பண்ணுவாங்க. நல்ல பேசுவாங்க
பசங்க ப்ரொபோஸ் பண்ணியும் பொண்ணுங்க acpt பன்னலான அப்படியே அந்த பொண்ண விட்டு போய்டுவாங்க
அந்த பொண்ணு கிட்ட பண்ணுன promise எல்லாத்தையும் மறந்துட்டு போய்டுவாங்க
அதுக்கு பேர் லவ் இல்ல. அது வெறும் ஆச
என்ன நடந்தாலும் உன் கூடவே இருப்பேன்னு சொல்லுறது தான் லவ்
உன்னோட உதவி தேவ படும் வரைக்கும் தான் நீ நல்லவ இல்லைனா நீ கெட்டவ
நீ எந்த அளவுக்கு லவ் வேணாம்னு solurayo அந்த அளவுக்கு உன்ன உண்மையா லவ் பண்ற. அது உனக்கும் தெரியும்
நா எப்படி பட்டவன்ன்னு..
நீ ok சொன்னா தான் உன்கூட இருப்பேன் இல்லைனு வேற பொண்ண பாத்துட்டு போயிட்டே இருக்க ஆல் நா இல்ல
யாரு இல்லைனு கவலை படாத நா இருக்கேன் (அவளோட கைய பிடிச்சு அழுகுறான் )
(Girl and தேவா rendu பேருமே aluranga)
(Takkunu அவன hug பண்ணிக்கிட்டா ரொம்ப tight a hug பண்ணி alura)
Grl:நான் தான் உலகம் நான் தான் உசுரு னு வார்த்தைகள் சொல்லி சொல்லி என்ன ஏமாத்திட்டு போனவங்க matthila.. நீ மட்டும் தான் வேணும் னு என்கூட இருந்து என்ன பாத்துகிட்டு என்மேல இவ்ளோ பைத்தியமா இவ்ளோ உண்மையா இருக்குற உன்ன நா ரொம்ப காயப்படுத்திட்டேன் என்ன மன்னிச்சிறு தேவா
I love you da (face full a kiss pandra)
I love you da (face full a kiss pandra)
தேவா :அழாத மா உனக்கு நா இருக்கேன் (head லா kiss பண்றான் )love u too ma
💞💞End💞💞
Note:நீ avoid pandranu therinchum una thedi varra urava vilakkatha
