💔♥ உடைந்த இதயம் ஒன்று சேருமா♥💔


இதயம்:01


```செங்கதிர்வேலன் செந்தாமரையுடன் காதல் பகிர; சூரியகாந்தி பொறாமை கொள்ள; கிழக்கு வானம் செம்மை நிறம் பூச;இயற்கை தன் அழகைக்கொண்டு பூமியை செளிப்படையச் செய்ய அதிகாலை வேலைப்பொழுது இனிதாய் மலர........



திவ்யா கண்விழிக்கின்றாள்.


அழகுக்கே அழகு சேர்க்கும் பெண்மை.....தேவதையின் மறு பிறவி.......ரோஜாக்களின் சொந்தக்காரி.......வீட்டுக்கே  இளவரசி.......நம்ம ஸ்டோரியுடைய கதாநாயகிதான் திவ்யா.....ரொம்ப தைரியமான பொண்ணு.....எந்த பிரச்சிணையையும்  தனிய நின்று சமாளிக்கக்கூடிவயள்.மிடிள்கிலாஸ் பேமிலி.வீட்டுக்கு ஒரே மகள்.ரவிந்தரன் திவ்யாவுடைய அப்பா. துணி கம்பனியி ஒன்னுல லேபரர்ரா வேர்க் பன்றார்.அம்மா பாக்கியலக்ஷ்மி தன் குடும்பத்தை கவணித்துக்கொள்றார்.




"அம்மா காபி..."

"வந்து போட்டு குடி..."என்று சொல்லிவிட்டு பாகியா தன் வேலைகளில் கவணமா இருக்கின்றாள்.

"என்ன பாக்யா நீ..?குழந்த பாவம்.....காபி போட்டு குடு...."என்று சொல்லும் கணவனை முறைத்துவிட்டு காபி போட செல்கின்றாள் தன் அன்பு மகளுக்காக.


"இருபத்திமூன்று வயசாகுது.....இன்னும் காபி கூட போட தெரியல......கல்யாணம் பன்னி போன இடத்துல வாங்கித்தான் கட்டிக்க போறாள்..."தன் மகளை அர்ச்சணை செய்து கொண்டே துணிமனிகளை எடுத்துக்கொண்டு கொள்ளை பக்கம் செல்கின்றாள்.

"நான் சமைச்ச தெரிஞ்ச ஒருதனதான் கட்டிப்பேன்....அப்பரம் நான் ஏன் சமைக்கனும்..."

"விளங்கும்....."தலையில் அடித்துக்கொண்டு தன் வேலையில் மும்முரமாகிவிடுகின்றாள்.

நம்ம கதாநாயகி அவ்ளோ மோசமில்லை......அப்படி இருந்துவிட்டு சம்டைம்ஸ் லேட்டா எழும்புவாங்க......அதனால் இந்த மாதிரி அர்ச்சணையெல்லாம் கேட்கவேண்டி இருக்கு....

திவ்யா எல்லாவேலையையும் முடித்துவிட்டு தன் அறயில் அடைக்கலமாகி விடுகின்றாள்.

"ஏய் ....எங்கடி போறாய்...?"

"கொஞ்சம் வேலைம்மா..."சொல்லி

விட்டு மொபைலை எடுத்துக்கொண்டு கட்டிலில் விழுகின்றாள்.

டேடாடவ ஓன் பன்னி வட்ஸ்அப்பில் நுளைகின்றாள்.

அதிகமான நம்பரில் இருந்து நோட்டிபிகேஷன் வந்திருக்கு.அதில் மை லவ் என்ற நம்பரில் இருந்த மெசேஜை ரீட் ன்றாள்.


கண்ணில் வெட்கம்....இதழில்  சிறிப்பு....

ஒவ்வொரு மெசஜா ரீட் பன்றாள்.

"ஹாய் வைபி....என்ன பன்ற?பிஸியா?"என்ற மெசேஜோடு கிஸ் பன்ற மாதிரி ஒரு இமோஜி...

"சீக்கிரம் ஓன்லைன் வாடி..."என்ற அடுத்த மெசேஜோடு ஓர் இமேஜி..

ஒவ்வொரு மெசேஜையும் ரசனையுடன் வாசிக்கின்றாள்.

அவனுடைய பெயரை இதழ் தானாக உச்சரிக்கின்றது....

வினோத்.....

வசதியும் அழகும் நிறைந்த இறுபத்தாறு வயது நிறம்பிய  ஆண்மகன்.அம்மா அப்பா சொல்லை மந்திரவாக்காக கொண்டவன்.ஒரு சகோதரன்.....கார்திக்....திருமணமாகி தன் குடும்பத்துடன் அப்ராட் சென்று விட்டான்.இரு சகோதரிகள்......அவர்களும் திருமணம் செய்துவிட்டார்கள்.

தன் தாய் தந்தையின் சொல் தப்பாது வாழ்ந்துகொண்டிருக்கின்றவன்.அம்மா என்றாள் உயிர்....அப்பா ரொம்ப டெரர்.அம்மாவும்தான்....தன் மகனை அந்தஸ்துள்ள இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற ஆசையுடன் தன் மகனுக்காக பெண்களை வலைவீசித் தேடிக்கொண்டிருக்கினறார்கள்.

ஆனால் வினோத்தோ காதல் செய்து கொண்டிருக்கின்றான்.திவ்யா வினோதின் காதல் ஓர் அக்சிடன்டில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று வரை மனதால் பிண்ணிப்பினைந்த காதல் ஜோடிப்பறவைகள்.

💔💔💔💔💔💔💔💔


```Writers:- Saji Sajith & RG.NaNi```

```Be Continue...``` 

Post a Comment

Previous Post Next Post