தினமும் சில தேடல்கள் | DAILY SOME KNOWLEDGE | POTHU ARIVU | GK | பொது அறிவு | GENERAL KNOWLEDGE | GENERAL KNOWLEDGE IN TAMIL

✒️📚✒️📚📚✒️📚✒️📚✒️📚✒️📚✒️📚✒️
                     
📎 புலி வெள்ளை நிறத்தை கண்டு பயப்படும்.
The tiger afraid of the white colour.

📎27000 சுவை நரம்புகளுள்ள மீனினம் - Cat Fish
Fish breed catfish with over 27,000 nerves.

📎மிகச் சிறிய இதயம் கொண்ட மிருகம் சிங்கமாகும்.
The beast with the smallest heart is the lion.

📎 ஈரிதழ்ச் சிற்பி, (Oyster) ஒரு வருடம் ஆணாகவும் ஒரு வருடம் பெண்ணாகவும் வாழும்.
The sculptor will live for one year and one year as awomen.

📎 கணவாய் (Cuttle Fish) மூன்று இதயங்களை கொண்ட மீனினமாகும்
Cuttle fish is a fish with three hearts.

✒️📚✒️📚📚✒️📚✒️📚✒️📚✒️📚✒️📚✒️


****************************************

✒️📚✒️📚📚✒️📚✒️📚✒️📚✒️📚✒️📚✒️

 📎 ரோஜா மலரின் வாசனை இதயத்துக்கு பலம் சேர்க்கும்.
The aroma of the rose will add strength to heart.

📎 உலகின் மிகப் பழைய மரம் தைவான் நாட்டில் உள்ள மூன்யூச் மரம். இதன் வயது 4,130 ஆண்டுகள்.
The oldest tree in the world, the Munyootch tree is in Taiwan which is 4,130 years old.

📎பாம்பு போல பல்லியும் தனது மேல் தோலை உரிக்கும்.
The lizard also peels of its upper skin like snakes.

📎 முற்றிப் பழுத்த காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது. இரவில் தான் விழும்.
The mature coconut falls during night time not during daytime.

📎 கனடா நாட்டில் உள்ள ஒரு ஏரியின் பெயர், "பெருங்கரடி".
A Lake in Canada is called as THE GREAT BEAR

✒️📚✒️📚📚✒️📚✒️📚✒️📚✒️📚✒️📚✒️


******************************************

✒️📚✒️📚✒️📚✒️📚✒️📚✒️📚✒️📚✒️📚
*தினமும் சில தேடல்கள்* 

📎 இந்தியாவில் தமிழில் தான் "பைபிள்" முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

📎 ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.

📎ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

📎வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும்.

📎அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது.

✒️📚✒️📚✒️📚✒️📚✒️📚✒️📚✒️📚✒️📚

©®KAVITHAI ULAGAM

Post a Comment

Previous Post Next Post