பொது அறிவு

*🔒பொது🌹அறிவு🔑*

🔵 முதலாவதாக செய்மதியை  விண்வெளிக்கு அனுப்பிய தெற்காசிய நாடு
            ♦️இந்தியா


*🔒பொது🌹அறிவு🔑*

🔵 உலக சுகாதார அமைப்பில் இருந்து  அதிகார பூர்வமாக   விளகிக்  கொண்ட  நாடு
        ♦️ஐக்கிய அமெரிக்கா

*🔒பொது🌹அறிவு🔑*

🔵உலக சுகாதார அமைப்பின் {WHO} தலைமையகம் அமைந்துள்ள இடம்
        ♦️ ஜெனிவா

*🔒பொது🌹அறிவு🔑*

🔵 இவ்வருட  ஆரம்பத்தில் ஐரோப்பிய  ஒன்றியத்தில்  இருந்து  விலகிக் கொண்ட  நாடு
     ♦️   பிர்தானியா

*🔒பொது🌹அறிவு🔑*

🔵 சர்வதேச  நெல் ஆராய்ச்சி நிலையம்  அமைந்துள்ள   நாடு
       ♦️  பிலிப்பைன்ஸ்

Post a Comment

Previous Post Next Post