காத்திருப்பேன் என்றும் உயிரே

💔💔💔
💙💜💙💜💙💜
நீ எங்கு சென்றாலும்...
உன் ❤பாசம் மிகுந்த 💓உயிர்
எத்தனை ஜென்மங்கள் வேண்டும் என்றாலும்  உன் வருகைக்காக
காத்திருக்கும்...
💙💜💙💜💙💜
💔💔💔



💚💜💚💜💚💜
நீ மீண்டும் வரமாட்டாயாடி😭..
உன் 💓உயிர் துடிக்கிறது..
உண்மையான என் 💓உயிர் என்னைத் தேடி வரும்..
நான் என்னுடைய உயிர்💓 மீது வைத்திருக்கும் பாசம்
உண்மையானது.
💚💙💚💙💚💙

💙💜💙💜💚💙
நீ எனக்குள் வருவதற்கான பாதையை திறந்தே வைத்துள்ளேன்...
என் 💓உயிரானவள் நீ வருவதற்கு மட்டுமே அனுமதிப்பேன்...
என் 💓உயிருக்கு மாத்திரமே தெரிந்த வழி அது...
💜💙💜💙💜💙

❣💜❣💚❣💙
என்💓 உயிரே,
உன் 💓உயிரை
😭அழ
😭வைக்காமல்
சீக்கிரம் வந்து சேரடி...
❣💜❣💚❤💙


💕உனது 💓உயிர்💞

Post a Comment

Previous Post Next Post