மௌனம் Episode 1-to Episode 3



Riffu:-ஹாய் டா ஜூனியர்

afra:-சொல்லுங்க  சீனியர்

riffu:-அசைமன்ட் முடிச்சிட்டீங்கலா ஜுனியர்

afra;-இல்ல சீனியர் எனக்கு சரியான தல வலி

riffu:-ஏன் ஜுனியர் என்ன ஆச்சு ஏன் திரும்ப திரும்ப ஒரே  விசயத்த யோசிக்கீங்க

afra:-சரி யோசிக்கல சரியா

riffu:-உன் இஸ்டம் போடி

👉riffuபோன கட் பன்றான்
 af திரும்ப கோல் பன்னல riffu எதயோ யோசிச்சுகிட்டு இருக்கான் hilmy கு கோல் பன்றான் 👈

hilmy :- சொல்லுடா நல்லவனே என்ன பன்ற சுகமா

riffu:- வளந்து கெட்டவனே ஏதோ இருக்கன் மச்சான்  ஜெஸி ட நம்பர் அ  கொஞ்சம் அனுப்பன்

hilmy:- அதான பாத்த கப்பல் இங்கால கற தட்டுதுனு
சரி அனுப்புரன்


riffu :-ஜெஸி உன் கிட்ட சில விசயம் கேக்கனும்

ஜெஸி :-கேளு டா பட் எனக்கு தெரிஞ்ச கேள்விய கேளு

riffu:- உனக்கு அறிவே இல்லயா நீ ஏன் afra கு அப்டி எல்லாம் சொல்லி திட்டினாய் அவ ரொம்ப கஸ்ட படுரா அவக்கு மனசே சரி இல்ல

ஜெஸி:- கொஞ்சம் இரு riffu அவக்கு நான் ஏசினா உனக்கு என்ன நீ என்ன வக்காலத்து வாங்குர சொல்லுவந்தான் வாப்பா இல்லாம வளந்தவள் தான


riffu:- ஜெஸி வாப்பா இல்லாம வளர்ர எவளவு கொடும தெரியுமா உனக்கு இருக்கரதாள புரியுது இல்ல

ஜெஸி riffu உன் பிரச்சனை என்ன இப்போ நீ அவள லவ் பன்றியா

riffu :-போடி நான் ஏன் லவ் பன்ன நினைச்சது கிடைக்காது பொண்ணுங்களுக்கு வாப்பாவத்தான் ரொம்ப புடிக்கும் வாப்பா இல்லாத பொண்ணுங்க யாரயும் நம்ப மாட்டாங்க அது மட்டும் இல்ல அவிங்க ஆசை அன்புக்கு ஏங்கு வாங்க உனக்கு எங்க இது எல்லாம் புரிய போவுது

ஜெஸி:-riffu உன் வேளைய பாத்துட்டு போ இனி அவள பத்தி பேச என்னக்கு கோள் பன்னாத

riffu:=போடி நீ எல்லாம்

👉(riffu போனை கட் பன்றான் afra க்கு கோள் பன்றான் அப்றா போனை அன்ஸ்வர் பன்றா)👈

அப்றா:=sorry சீனியர்


riffu:-sorry எல்லாம் எதுக்கு அது எல்லாம் வேனா பட் நீ மௌனமா இருக்காத ஏதோ ஒரு மாறியா இருக்கு மனசுல

அப்றா:-சரி சீனியர்  உங்க விருப்படி இருக்குறன்

riffu:-சாப்ட்டியா என்ன பன்ற  உம்மா எங்க என்ன பன்றா

அப்றா உம்மா :-என்னடி அப்றா எப்ப பாத்தாலும் போனும் நீ யும் னு உக்காந்து இருக்காய் வேலை எல்லாம் யாரு பாக்குற உங்க சாச்சா இப்போ வருவாறு வந்தா உனக்கு தான அடிப்பாரு வாடி வந்து வேலைய முடி

afra:-sorry riffu நான் அப்றமா பேசுரன் (குரல் ல ஏதோ ஒரு மாற்றம் )

riffu :-உங்க சாச்சா உனக்க ஏசிர அடிக்குறயுமா

afra:-பிலீஸ் நான் அப்றமா கோல் பன்றன்

(போன் கட் ஆவுது riffu ட மனசுல சில எண்ணம் கள் அலை பாயுது )

*மௌனம்* மீன்டும் பேசும்

✍✍riffu


Episode 2


riffu:-ஏன் மச்சான் இவளூக்கு இவ்வளவு பிரச்சனை

hilmy:-என்னடா தனியா உளரிட்டு இருக்காய்  யாரு எவ னு கொச்சம் சரியா சொல்லுங்க பாஸ்


riffu:-செம்ம கடுப்புள இருக்கன் மவனோ கொண்ணுறுவன்


hilmy :-சரி உனக்கு என்ன மச்சான் பிரச்சனை என் கிட்ட சொல்லுடா

riffu:-எனக்கு இல்லடா நம்ம அப்றா தான் பாவம் அவக்கு வாழ்க்கைல சரியான கஸ்டம்


hilmy:-ஏன் உனக்கு ரொம்ப கவளையாவா இருக்கு  நீ என்ன அவள லவ் வா பன்றாய்

riffu:=ஏன் டா லவ் பன்னினா எதாவது தப்பா

hilmy:-மச்சான் அவ கருப்புடா அது மட்டும் இல்லை அவ கிட்ட எந்த சொத்தும் இல்ல  அவ ஒரு மொக்க  அவக்கு சொந்தமா ஒரு வீடு கூட இல்ல அவள போய் லவ் பன்றனு  சொல்றியே



riffu:-👉*~_மச்சான் நீ சொல்ற அழகு  நீ கல்யானம் பன்னின அப்றம் அழகு போய்ட்டா என்ன பன்னுவாய் சரி அவள விட்டுடு போய்றுவியா_~*

hilmy:-உன் அட்வைஸ் உம் நீயும்

riffu:-நான் அவள லவ் பன்னல பட் மனசுல நல்ல ஒரு பிரண்டா உன்ன போல  அவளும் இருக்கால் அவளவு தான்

hilmy:-சோரிடா  சரி அப்றா கூட பேசினாயா என்ன சொன்னா

riffu,:-அவளுக்கு வீட்டுல ரொம்ப பிரச்சனை மச்சான் அவங்க வாப்பா இறந்ததுக்கு அப்றம் அவங்க உம்மா வேற ஒருதங்கள கல்யானம் பன்னி இருக்கா அவறு குடிக்குறயாம் குடிச்சிட்டு வந்தா அப்றாக்கு அடிக்குறயாம் சொந்த வீட்ல ஒரு அடிமையா வாழ்ரால்

hilmy:-அவ எல்லோர் கிட்டயும் இத சொல்ல இல்ல அவ் எல்லார்டயும் சிரிச்சு சிரிச்சு தான் பேசுரா எனக்கு கூட நீ சொல்லிதான் தெரியும் எப்படி மச்சான் அவள் மட்டும் எப்படி மச்சான் இப்படி இருக்காள்

riffu:-பொண்ணுங்க அப்படி தான் டா யார் கிட்டயும் கவளைய சொல்ல மாட்டாங்க மனசுல வச்சுக்குவாங்க  ரொம்ப புடிச்சவங்க கிட்ட மட்டும் தான் சொல்லுவாங்க டா

hilmy:-ஓகே டா எனக்கு வீட்ட வேல கொஞ்சம் இருக்கு போறன் மச்சான்

riffu;-ஓகேடா பைக்ல கீ இருக்கு எடுத்துட்டு போ

hilmy :-இல்ல மச்சான் நான் நடந்து போறன் நம்ம ஆளுக்கு பாடம் முடியுர டைம் அவளயும் பாக்கனும் நடந்து போனா தான் சரி

riffu;-அப்படியா நல்லா போவுது போல லவ்

hilmy:=சும்மா தெரியாவா  1மாசத்துக்கு தான அப்றம் இன்னோனு மாத்திரலாம்

(riffu அப்றாக்கு கோல் பன்றான் அப்றா அன்ஸ்வர் பன்றான் )

அப்றா:-ஹாய் டா சீனியர்

riffu:-கால் ரீ ஜூனியர் அது என்ன காய் பழம் னு

afra:-இனி சொல்ல மாட்டன் ஓகே வா

riffu:-சாப்டீங்களா என்ன சமையல்

afra ::-riffu நான் ஒன்னு சொன்னா தப்பா நினைக்காத உன் கிட்ட பொய் சொல்ல முடியல

riffu:-என்ன பா என்ன சொல்லுங்க நான் ஏ தப்பா நினைக்க

afra :-வீட்ட சமைச்சி மூண்டு நாள்   சாச்சா குடிச்சிட்டு வார வீட்ட இப்போ காசு தாரல உம்மாவும் சரியா அழுதாங்க உங்க வாழ்க்கைய நினைச்சு செத்துறலாம் போல இருக்கு

riffu:-சரி அத பத்தி யோசிக்காத ரொம்ப கஸ்டபடுராய் லைப் ல நல்லா இருப்பாய் எதயும் யோசிக்காத

afra:- tnx டா எனக்கு இப்படி ஒரு பிரண்ட் கிடைச்சதே பெரிசு டா

riffu :-சரி நாளைக்கு என்ன நாள் னு தெரியிமா

afra:-என்ன நாள் டா சொல்லன் பிலீஸ்

riffu :-நாளைக்கு சொல்றன்

மௌனம் தொடரும்  😉😉


Episode 3





((riffu நைட் 11:30 ஒன்லைன் வாரான் அப்றா நைட் டைம் ல ஒன்லைன் ல இருக்கா😳😳 riffu க்கு செம்மயா கோவம் வருது😬😠  but வெளிய காட்டிக்காம))

riffu:-என்ன மேடம் நாங்களும் உங்களுக்கு மெஸேஜ் பன்னலாமா இல்ல🤔

((after tow mints க்கு அப்றம் ))

afra :-ஹாய் riffu என்ன பன்றீங்க சாப்டீங்களா


riffu:-ஆ afra சொல்லுங்க ஓ சாப்ட்டம் பராவா இல்ல இப்ப சரி மெஸேஜ் அ பாத்தீங்களே

afra:-sorry riffu ரவி கூட செட் பன்னிட்டு இருந்தன்

(சீ இந்த பொண்ணுங்க ஏன் இப்படி riffu ட மைன்ட் வாய்ஸ் அது மட்டும் இல்ல லவ்வரோ பிரண்டோ நம்மல விட்டுடு மத்தவங்க கூட இன்னோரு போய் கூட பேசினா லைட்டா பொறாமை தான்😜😁)))

riffu:-ஓகே அப்றா அவரு கூட பேசிட்டு இருங்க நான் போறன் குட் நைட்

afra:=ஆ ஒகே riffu குட் நைட்

((பொண்ணுங்கள புரிஞ்சுக்குறது ரொம்ப கஸ்டம் தான் பாவம் riffu கோவத்துல பாய் னு சொல்லிட்டாறு அவள் ஏன் ஓப் லைன் போறீங்கனு கேக்கல தலைவருக்கு செம்ம கடுப்பு))))

riffu ;-டேய் ஹில்மி எந்திர் டா எப்ப பாரு தூக்கம் தானா

hilmy;=டேய் டேய் உனக்கே இது சரியா டா பேய் வாக்கிங் போற டைம் ல வந்துட்டு எப்ப பாரு தூக்கம் தான் னு சொல்லுறாய் டைம் 11;75டா

(( 😳😳என்ன முழிக்குறீங்க ஹில்மி தூக்கத்துல டைம் பாத்தாறு அதான் 75😁😁)))

riffu:-மச்சான் நான் இனி அவளோட பேச மாட்டன்

hilmy :-சரி பேசாத நான் என்ன பன்னுற அதுக்கு

riffu;= போடா போய் போர்வைய போத்திட்டு தூங்கு

hilmy:-உனக்கு என்னடா வேண்டுதலா தூங்குறவன எழுப்பி போட்டு திரும்ம தூங்க சொல்றாய் காலைல நல்ல டொக்டர் ஒருத்தர போய் பாக்கனும்

((12:00⌚ riffu க்கு கோல் வருது  யாருனு பாத்தா நம்ம அப்றா))

riffu:-ஹலோ என்ன விசயம் சொல்லு 😏

அப்றா:-என்ன சீனியர் கோபமா

riffu:-நான் ஏன் கோவப்படனும்

((சீனியர் ஐ லவ் யூ அப்படி சொல்லுவானு நினைச்சீங்களா அது தப்பு 😁😁 ))

afra :-happy born day சீனியர்

riffu:-😳😳என் பேர்த் டேய் உனக்கு எப்படி தெரியும்

afra:-என்ட விபரங்கள என் பிரன்ட்டுகிட்ட நீங்க கேட்டு கேட்டு தெரிஞ்சிக்ககுள்ள உங்கல பத்தி நான்  விசாரிக்காம இருப்பனா

சீனியர் ஒரு முக்கிய மான விசயம் 👈
 இது சீனியருக்கு மட்டும் இல்ல பொன்னுங்கள சந்தேக படுர ஒவ்வொரு பசங்களுக்கும்

 ~_*பொண்ணுங்க நைட் 12மனிவர ஓன்லைன் ல இருந்தா தப்பா நினைக்குர ஒவ்வொரு பசங்களும் நல்லா புரிஞ்சுக்குங்க 12மனி வர ஒன்லைன் ல இருக்குற கேர்ல்ஸ் ஒன்னும் தாப்பானவங்களும்  இல்ல  அவங்களுக்கு boy பிரன்ஸ் இருக்கனும் னு அவசியமும் இல்ல அவங்க கேர்ல் பிரன்ஸ் கூட பேசிட்டு இருக்களாம் இல்ல இது போல ஒரு ஸ்டோரிய வாசிச்சுட்டு இருக்களாம் சோ பிரதர்ஸ் எல்லா boys உம் அப்படி இல்ல அது போல எல்லா கேர்ல்ஸ் உம் நல்லவங்களும் இல்ல*_~

riffu ;-நான் நினைச்சது ஒன்னும் சந்தேகம் இல்ல ஒரு அன்பு ஒரு ஈகோ  சோறி அப்றா மன்னிச்சுக்க சரி யாரு அந்த ரவி😁😁

afra:-அடப்பாவி இவளவும் சொல்லியும் ரவி ய கேக்குறாய் உன்ன கான்ட் டாக்க தான் அப்படி சொன்ன உன் பிரண்டு ஹில்மி கிட்ட தான் உன்ன் பத்தி தான் பேசிட்டு இருந்த

riffu:-அத இந்த கொரிலா என் கிட்ட மரச்சிட்டான்  டேய் ஹில்மீ😬😬😬

ஹில்மி:-அடிக்காம வயால சொல்லனும்😁😁

riffu:-உன்ன தூக்கி போட்டு மிதிக்குறன் பாரு

afra:-பாவம் ஹில்மி ஒன்னும் பன்னிறாதீங்க

riffu:-என் பேர்த் டேய்க்கு  எனக்கு என்ன கிப்ட் தர போரிங்க

afra:-நீங்க நினைச்ச பாக்காத ஒரு கிப்ட் இருக்கு😜

அது என்னவா இருக்கும் 🤔🤔🤔

மௌனம் தொடரும்

Post a Comment

Previous Post Next Post