s: 🔒பொது🌹அறிவு🔑
*❓தற்போது உள்ள சர்வதேச ஒலிம்பிக் குழு எத்தனையாம் ஆண்டு உருவாக்கப்பட்டது?*
_👉🏻1894 ம் ஆண்டு._
s: 🔒பொது🌹அறிவு🔑
*❓12 வருடங்களுக்கு ஒருமுறை இந்தியாவில் நடைபெறும் யாத்திரிகர்கள் ஒன்று கூடும் சமய உற்சவம் யாது?*
_👉🏻கும்பமேளம்._
s: 🔒பொது🌹அறிவு🔑
*❓வளிமண்டலத்தில் அதிகளவு காணப்படும் வாயு எது?*
_👉🏻நைதரசன் வாயு._
s: 🔒பொது🌹அறிவு🔑
*❓சிகிரியா ஓவியங்கள் இந்தியாவில் உள்ள எந்த ஓவியங்களை ஒத்துக் காணப்படுகிறது?*
_👉🏻அஜந்தா ஓவியம்._
s: 🔒பொது🌹அறிவு🔑
*❓ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது ஜனாதிபதி யார்?*
_👉🏻ஜோர்ஜ் வாஷிங்டன்._
Ai: 🔒பொது🌹அறிவு🔑
*❓UNHCR அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையகத்தின் தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?*
_👉🏻ஜெனீவா-சுவிட்சர்லாந்து._
Ai: 🔒பொது🌹அறிவு🔑
*❓சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் முதலாவது இரட்டைச்சதத்தை பெற்ற வீர, வீராங்கனை யாவர்?*
_👉🏻வீரர் - Sachin Dentulkar._
_வீராங்கனை - Belinda Clark._
Ai: 🔒பொது🌹அறிவு🔑
*❓உலக மகிழ்ச்சி சுட்டெண்ணை வெளியிடும் அமைப்பு எது?*
_👉🏻நிலையான அபிவிருத்திக்கான தீர்வுகள் வலைப்பின்னல்._
Ai: 🔒பொது🌹அறிவு🔑
*❓WHO உலக சுகாதார அமைப்பு எத்தனையாம் ஆண்டு நிறுவப்பட்டது?*
_👉🏻1948 ம் ஆண்டு._
Ai: 🔒பொது🌹அறிவு🔑
*❓உலக சுகாதார தினம் 2020 ஆம் ஆண்டிற்கான தொனிப்பொருள் யாது?*
_👉🏻Support nurses and midwives._
qu: 🔒பொது🌹அறிவு🔑
🔹 ஐ.நா.சபையின் முதல் கூட்டம் எங்கு நடைபெற்றது?
👉🏻லண்டன்
qu: 🔒பொது🌹அறிவு🔑
🔹 அறிவியல் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
👉🏻பிப்ரவரி 28.
qu: 🔒பொது🌹அறிவு🔑
🔹 பிரபல சதுரங்க ஆட்டக்காரர் விஸ்வநாதன் ஆனந்த் எந்த நாட்டை சேர்ந்தவர்?
👉🏻 இந்தியா
qu: 🔒பொது🌹அறிவு🔑
🔹 ரந்தெனிகல அபிவிருத்தி திட்டத்திற்கு உதவி வழங்கிய நாடு எது?
👉🏻 ஜேர்மன்
qu: 🔒பொது🌹அறிவு🔑
🔹 ஐ.நா.சபையின் முதல் கூட்டம் எந்த ஆண்டு நடைபெற்றது?
👉🏻1946
Ai: 🔒பொது🌹அறிவு🔑
*❓லில்லிப்பூக்களின் நாடு என அழைக்கப்படுவது?*
_👉🏻கனடா._
Ai: 🔒பொது🌹அறிவு🔑
*❓சூரிய ஒளியின் புற ஊதா கதிர்கள் மூலம் ஏற்படும் புற்றுநோய் எவ்வாறு அழைக்கப்படும்?*
_👉🏻தோல் புற்றுநோய்._
Ai: 🔒பொது🌹அறிவு🔑
*❓சமாதானத்துக்கான நோபல் பரிசை ஐரோப்பிய ஒன்றியம் எத்தனையாம் ஆண்டு பெற்றுக்கொண்டது?*
_👉🏻2012 இல்._
Ai: 🔒பொது🌹அறிவு🔑
*❓இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பான் குண்டு வீசிய அமெரிக்க துறைமுகம் எது?*
_👉🏻பேர்ள் துறைமுகம்._
qu: 🔒பொது🌹அறிவு🔑
*❓ஐக்கிய அமெரிக்காவில் நான்கு தடவைகள் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவர் யார்?*
_👉🏻பிராங்க்ளின் ரூஸ்வல்ட்._
qu: 🔒பொது🌹அறிவு🔑
*❓ உலக பத்திரிகை சுதந்திர சுட்டெண்ணை வெளியிடும் அமைப்பு எது?*
_👉🏻எல்லைகளற்ற செய்தியாளர் அமைப்பு._
qu: 🔒பொது🌹அறிவு🔑
*❓இந்தியாவில் அதியுயர் விருதான பாரத ரத்னா விருதினைப் பெற்ற முதல் இந்திய விளையாட்டு வீரர் யார்?*
_👉🏻சச்சின் டெண்டுல்கர்._
qu: 🔒பொது🌹அறிவு🔑
*❓Covid-19 மத்தியிலும் பொதுத் தேர்தலை நடாத்திய முதலாவது நாடு எது?*
_👉🏻தென்கொரியா._
*❓அந்நாட்டில் இது எத்தனையாவது தேர்தல்?*

- _👉🏻21 வது தேர்தல்._