🔒பொது🌹அறிவு🔑
*காளான்களில் எத்தனை வகைகள் உள்ளன?*
_👉🏻70 ஆயிரம் வகைகள்._
🔒பொது🌹அறிவு🔑
*சிரிக்கவும், உம்மென்றிருக்கவும் எத்தனை தசைகள் அவசியமாகின்றன?*
_👉🏻சிரிக்க - 17 தசைகள், உம்மென்றிருக்க - 43 தசைகள்._
Ai: 🔒பொது🌹அறிவு🔑
*சார்க் அமைப்பின் விவசாய தகவல் நிலையம் எந்நகரில் அமைந்துள்ளது?*
_👉🏻டாக்கா நகரில்._
Ai: 🔒பொது🌹அறிவு🔑
*சிகிரியா எத்தனையாம் ஆண்டு உலக மரபுரிமையாக பிரகடனம் செய்யப்பட்டது?*
_👉🏻1982ம் ஆண்டு._
Ai: 🔒பொது🌹அறிவு🔑
*எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?*
_👉🏻ஹீலியம்._
Ai: 🔒பொது🌹அறிவு🔑
*"கல்வியே சக்தி வாய்ந்த ஆயுதம் ஆகும்." எனக் கூறிய பிரபல்யமான உலகத் தலைவர் யார்?*
_👉🏻நெல்சன் மண்டேலா._
: 🔒பொது🌹அறிவு🔑
*மூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடு எது?*
_👉🏻தென்னாப்பிரிக்கா._
Ai: 🔒பொது🌹அறிவு🔑
*சர்வதேச புத்தக தினம் எந்த எழுத்தாளரின் நினைவாக அனுஷ்டிக்கப்படுகிறது?*
_👉🏻வில்லியம் ஷேக்ஸ்பியர்._
Ai: 🔒பொது🌹அறிவு🔑
*உலகில் அதிகளவு பல்கலைக்கழகங்களைக் கொண்ட நாடு எது?*
_👉🏻இந்தியா._
Ai: 🔒பொது🌹அறிவு🔑
*ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ மொழிகள் எத்தனை?*
_👉🏻06._
Ai: 🔒பொது🌹அறிவு🔑
*யூரோ நாணயத்தினை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் அமைப்பு எது?*
_👉🏻ஐரோப்பிய மத்திய வங்கி._
Ai: 🔒பொது🌹அறிவு🔑
*2019 உலகக் கிண்ண றக்பி தொடரில் சம்பியன் பட்டத்தை வென்ற நாடு எது?*
_👉🏻தென் ஆபிரிக்கா._
s: 🔒பொது🌹அறிவு🔑
*இலங்கையில் முதலாவது நனோ தொழிநுட்ப பூங்கா எங்கு அமைந்துள்ளது?*
_👉🏻ஹோமாகம._
s: 🔒பொது🌹அறிவு🔑
*உளவியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?*
_👉🏻சிக்மன்ட் பிரைட்._
s: 🔒பொது🌹அறிவு🔑
*ஜப்பானிய பாராளுமன்றம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?*
_👉🏻டயட்._