பொது அறிவு.. pothu arivu.. General Knowledge..

🔒பொது🌹அறிவு🔑


♦️ஒலிம்பிக் கொடி எந்த ஆண்டில் அறிமுகமானது ?

_✔️1920._


♦️கிரிக்கெட் விளையாட்டு எங்கு தோன்றியது ?

✔️இங்கிலாந்து.


🔒பொது🌹அறிவு🔑  Official Whatsapp Group Link


https://chat.whatsapp.com/IaWZVdLocJg2aAOgQfvaQh


*கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது?*

 _இங்கிலாந்து._


*உலகின் மிகவும் மகிழ்ச்சிகரமான நாடுகளின் பட்டியலில், 2019 இல் முதலிடத்தைப் பெற்ற நாடு எது?*

 _பின்லாந்து._




*பிரிட்டன் நாட்டின் தேசிய மலர் என்ன?*

 _ரோஜா._


*காளானில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து எது?*

 _பென்சிலின்._


🔮 *International Air Transport Association (IATA)  –* *தலைமையகம் எது ?*
       
👉🏻 ஜெனிவா



🔮சென்னை மாநிலம், தமிழ்நாடு எனப் பெயரிடப்பட்ட ஆண்டு எது?
                 
👉🏻1969


🔮தன் வாழ்நாளில் நீரே அருந்தாத மிருகம் எது?

_கங்காரு எலி_


*உலகில் மிகப் பழமையான பாராளுமன்றம் உள்ள நாடு?*

_ஐஸ்லாந்து._


*ஒரு மின்னலின் சராசரி நீளம் என்ன?*

 _06 கி.மீ._


*சிரிக்கவும், உம்மென்றிருக்கவும் எத்தனை தசைகள் அவசியமாகின்றன?*

 _👉🏻சிரிக்க - 17 தசைகள், உம்மென்றிருக்க - 43 தசைகள்._

*காளான்களில் எத்தனை வகைகள் உள்ளன?*

_70 ஆயிரம் வகைகள்._

*சார்க் அமைப்பின் விவசாய தகவல் நிலையம் எந்நகரில் அமைந்துள்ளது?*

_டாக்கா நகரில்._


*சிகிரியா எத்தனையாம் ஆண்டு உலக மரபுரிமையாக பிரகடனம் செய்யப்பட்டது?*

_👉🏻1982ம் ஆண்டு._



*"கல்வியே சக்தி வாய்ந்த ஆயுதம் ஆகும்." எனக் கூறிய பிரபல்யமான உலகத் தலைவர் யார்?*

_நெல்சன் மண்டேலா._



*எந்தத் தட்பவெப்பத்திலும் உறையாத தனிமம் எது?*

_ஹீலியம்._


*சர்வதேச புத்தக தினம் எந்த எழுத்தாளரின் நினைவாக அனுஷ்டிக்கப்படுகிறது?*

_வில்லியம் ஷேக்ஸ்பியர்._


*உலகில் அதிகளவு பல்கலைக்கழகங்களைக் கொண்ட நாடு எது?*

_இந்தியா._



*யூரோ நாணயத்தினை அதிகாரப்பூர்வமாக வெளியிடும் அமைப்பு எது?*

_ஐரோப்பிய மத்திய வங்கி._



*ஐக்கிய நாடுகள் சபையின் உத்தியோகபூர்வ மொழிகள் எத்தனை?*

_06_



*2019 உலகக் கிண்ண றக்பி தொடரில் சம்பியன் பட்டத்தை வென்ற நாடு எது?*

_தென் ஆபிரிக்கா._

Post a Comment

Previous Post Next Post