கவிதைகள் | கவிதை உலகம் | கவிதை
வெட்கப்பட்டு ஒதுங்கி நிற்பவனை விட... கூச்சமின்றி கேட்பவனுக்கே வாய்ப்புகள் அதிகம் இந்த உலகில்..
FLYNAS 🌹
DON'T COPY ORIGINAL POST
*********************
FLYNAS
தலைக்கனம் என்பது வெந்நீர் போன்றது...
அதை அடுத்தவர் மீது கொட்டாதிருப்போம்..
நம் மீதே சிந்திவிடும்.
FLYNAS 🌹
DON'T COPY ORIGINAL POST
*********************
FLYNAS 🌹
தற்காலிகமான உறவுகளிடம்
நிரந்தரமாக கோபித்துக் கொண்டாலும்..!
நிரந்தரமான
உறவுகளிடம்
தற்காலிகமாக மட்டுமே
கோபித்துக் கொள்ளுங்கள்..!
FLYNAS 🌹
DON'T COPY ORIGINAL POST
*********************
FLYNAS 🌹
பிறந்த அடுத்த நொடியில் இருந்து இறக்கத் துவங்குகிறோம்...
நினைவில் வைப்போம்...
அன்பை மட்டுமே விதைப்போம்...
இறுதிப்பயணத்திற்காக..
🌹FLYNAS 🌹
DON'T COPY ORIGINAL POST
*********************
FLYNAS
மழை வரும் போது வரும் மண்வாசனை மனதை மயக்கும் !
அன்பே உன் வருகை என்னை மயக்கும்!
FLYNAS 🌹
DON'T COPY ORIGINAL POST
*********************
FLYNAS 🌹
பெருமை என்பது..
உன்னைவிட
திறமைசாலிக்கு நீ
கைதட்டுவதில் அல்ல,
அவனையும் உனக்காக
கைதட்ட வைப்பதுதான்..
FLYNAS 🌹
DON'T COPY ORIGINAL POST
*********************
*உன்னை*
*பிடிக்காத*
*பெண்னை* 🧕 *கூட*
*நீ🚶♂️*
*விரும்பலாம்...💔* *❕❕❕*
😊 *ஆனால்*
*உன்னை* 🚶♂️ *கண்டால்*
*வெறுக்கின்ற*
*பெண்னை* 🧕
*ஒருபோதும்*
*விரும்பாதே...* 💔❕❕❕
🎧 *_JAMSE_* 🎧
*********************
*தொலைவின்* *தேடல்கள்*
*எல்லாமே...💔*
*அருகில் இருந்த* *போது*
*தொலைக்கப்பட்டவை* *யே...* 😊
🎧 *_JAMSE_* 🎧
*********************
நான் இல்லாத தனிமைகள் ஒருபோதும் உன்னை தாக்கவில்லை என்றால் நான் உன் நினைவுகளில் இல்லையென்று ஒப்புக்கொள்கிறேன்..!!
*********************
💕💕உன் புன்னகையில் பூக்கள் விரியும்,* *பொன்நகை நாணம்* *கொள்ளும்,*
*நிலா உனை கண்டால்* *நிலாமலே நின்று* *மறையும்..*
*பகலுனைக்காணமல்* *என்* *கண்ணிரண்டும்* *இருளாச்சு..*
*நீ உறக்கம் கொண்டதனால்* *எழுப்பிட* *முடியாமல்* *இரக்கமிங்கே* *அதிகமாச்சு,* *உன்னிடத்தை* *நிரப்பிடவே* *மானிடம் கோடி சேர்ந்தாலும்* *என்னிதயம்* *உன்னை நினைத்தே வாழும்!💕💕*
*Angel..*🌹
*********************
FlYNAS🌹
உன் நண்பனை அளவோடு நேசி, ஒரு நாள் அவன் உன் பகைவன் ஆகலாம்..!
உன் எதிரியை அளவோடு வெறு, ஒரு நாள் அவன் உன் நண்பன் ஆகலாம்..!!
*********************
பிறப்பால் மனிதனாக பிறந்தாலும் உருவத்தில் எருமை போல் இருக்கும் என் அருமை(எருமை) தோழனே,
*********************
*ஆரம்பத்தில் இறங்கி போவது* *ஆண்கள் காதலில்*
*இறுதியில் இறந்து போவது* *பெண்கள் காதலில்*
*Thasneem*
*Kky*🌹
*********************
ஆசையாகக் குடிக்கிற டீயைக் கூட குடிக்கப் பயமாக இருக்கிறது... இதயத்துக்குள் இருக்கும் என்னவக்கு சுட்டு விடுமோ என்ற பயத்தில்..*
*ice cream சாப்பிட கூட பயமா தான் இருக்கிறது.... இதயத்திற்குள் இருக்கும் என்னவன் குளிர்ந்து விடுமோ என்ற பயத்தில்😂😂😂*
ANGEL
*********************
வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்களும் தோல்விகளும் இருந்தாலும் தாய் சொல்லும் உற்சாகமான வார்த்தைகள் அது அனைத்தையும் உடைத்து சென்று விடும்
HATHIL
🌹😟🌹
*********************
உன்னிடம் இருந்து
நிரந்தர பிரிவு
வேண்டும் என்றால்
அது மரணம் ஒன்றால்
மட்டும்தான் முடியும்
HATHIL
🌹🌹😭😭🌹🌹
*********************
யாரையும் ஏமாற்றி
விடாதே பிறகும்
பிறகும் ஏமாற்றம்
அடைவதற்கு உன்னை
தவிர யாரும்
இருக்கமாட்டார்கள்
HATHIL
🌹🌹😟😟🌹🌹
*********************
நீ இல்லாத
இந்த தருணம்
சுகங்கள் கூட
சுமையாக
தெரிகின்றது
Hathil
😭😭🌹
*********************
என் எதிர்காலமாய்
வர வேண்டும்
என் கடந்த காலம்
என்ற தடத்தை பெற்று
என்னை விட்டுச்
சென்றுதிடாதே...💟
*Thasneem*
*Kky*
🌹
*********************
பத்து பொருத்தங்கள் பார்த்து.. ஒன்பது கிரகங்கள் சாட்சியாக.. எட்டு திசைகளிலும்.. ஏழுமலையானே என்று கூறி.. அறுசுவை உணவு படைத்து.. ஐம்பெரும் பூதங்கள் முன்னிலையில்.. அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கின் அடிப்படையில்.. மூன்று முடிச்சி போட்டு.. இரண்டு மனங்கள்.. ஒன்று சேருவதே.. திருமணம் ஆகும்!! இனிய திருமண தின நல்வாழ்த்துக்கள்!!
FLYNAS🌹

இதயம் எத்தனை
ReplyDeleteமுறை காயப்பட்டாலும்
மனதுக்கு பிடித்தவரை
மறக்காது காரணம்
இதயத்திற்கு நடிக்க தெரியாது
துடிக்க மட்டுமே தெரியும்...!
thala simhan
whatsapp 0782587428
K bro I will add
ReplyDelete